Wednesday, May 4, 2011

தமிழா தமிழில் பேசு.................


தமிழ் ..சிந்துசம வெளியில் நாகரிகம் தோன்றியது ..அதற்கு முன்பாக தோன்றியது நம் தமிழ்..உலகின் பழமையான மொழிகளில் இன்னும் எழுத்துருவிலும்,பேச்சு வழக்கிலும் இருக்கும்  ஒரே மொழி தமிழ்  ,சமஸ்கிருதம் கூட காலத்தால் அழிந்து விட்டது..அனால் திராவிட மொழிகளின் தாய் ..அதிக மக்கள் பேசும் உலக மொழிகளில்19 இடத்தில் நம் தமிழ் .கி.மு  3 முன்பே தமிழ் தோன்றியதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன .பண்டைய காலங்களில் தமிழை வளர்க அரசர்கள் சங்கங்கள் பல அமைத்தும் புலவர்களுக்கு பரிசல்கள் வழங்கியும் வந்தனர் அதனாலும் பல அறிஞர்களாலும் தமிழ் தொன்று  தொட்டு இலக்கியத்தில்  சிறந்து வந்தது ..சிலபத்திகாரம் ,சீவகசிந்தாமணி ,குண்டலகேசி இதற்கு உதாரணங்கள் ஆகும். தமிழ் இல்லகியத்தின் வளர்சிக்கு   பல மத  புலவர்களின் அர்பணிப்பும் கிடைத்து வந்தந்து ....   திருவள்ளுவரால் இயம்ப பட்ட திருக்குறள் இன்று பல மொழிகளை மொழி பெயர்கபட்டுளது நமக்கெலாம் பெருமை..தமிழ் இலக்கியத்தின் வளர்சிக்கு முஸ்லிம் தமிழர்களும்  பெரிதளவில் பங்களிப்பு நல்கினர்.அதற்கு சீரா புராணம் ஒரு உதாரணம் நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போன்ற இனிமையான மொழி இல்லை என்றான் பாரதி ..நம் திராவிட குடும்பத்தில் தோன்றிய  மொழிகளில் மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளும் தமிழை ஓட்டியே வளர்ந்தன அதாவது ஆரம்பத்தில் அவையும் தமிழாகவே  இருந்தது . சிங்கள மொழி கூட தமிழுடம் இர்ருந்து பல பல சொற்களை கடன் வாங்கியுள்ளது http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala, .இது தமிழ் இலங்கையில் சிங்கள மொழிக்கு முதல் பரவி இருந்ததற்கான ஒரு சான்று ஆகும்..இவ்வாறு பல பெருமைகள்    முப்பெரும்  தமிழுக்கும் தமிழனுக்கும் சொந்தம் ..தமிழ் கலாச்சாரத்தோடு தோன்றிய கலைகள்.பல இவை இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி  உள்ளன.பாரத நாட்டியம் தமிழனால் அறிமுகபடுத்த பட்டது http://en.wikipedia.org/wiki/Bharata_Natyamஎன்பது எதனை பேருக்கு தெரியும்.இன்றுன் சில தமிழர் தமிழையே மறக்கும் பொது கலைகளை அவர்கள் அறிந்திராதது ஆச்சர்யம் அல்ல ..இவ்வாறன பல சிறப்புகள் கொண்ட தமிழ் இன்று அழியும் மொழிகளின் வரிசையில்...எந்த மொழியும் காலத்தோடு மாறாமல் போனால்

அழிவது தவிரக முடியாது..தமிழ் கணணி மயபடுதல் வேண்டும் ...கணணி மயபடுதபடாத எந்த மொழிக்கும் அழியும் ஆபத்து உண்டு.                      .தக்கன பிழைத்தல்  அல்லன மடிதல். DARWINS THEORY.உயிரினங்களுக்கு மட்டும் அல்ல மொழிகளுக்கும் தான்..பிற நாட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பின் தான் தமது பாரம்பரியத்தையும் ,கலையையும்  கொஞ்சம் திரும்பி பார்க்கும் பழக்கம் நம் தமிழனுக்கு....
தமிழா தமிழில் பேசு வெளி நாட்டில் இருக்கும்  தமிழ் குழந்தைகளுக்கும் ,தமிழனுக்கும் தமிழ் தெரியுமா ? என்று ராஜபக்ஷவின் கூற்று உண்மையாகி விடக்கூடாது.

சொந்த மொழியை மறந்து ஆங்கிலத்தில் மம்மி என்று கூப்பிடுவதால் ..உன்னை ஆங்கிலேயன் என எவரும் உன்னை கருத மாட்டார். நண்பா..தமிழா இனியாவது  தமிழில் பேசு..

No comments:

Post a Comment