கவிதை எழுத காதலோ ,காதலியோ தேவை இல்லை ...உணர்ச்சிவசப்பட தெரிந்தால் போதும்......WE DONT HAVE TO FALL IN LOVE TO WRITE POEMS.....BUT HAVE TO BE EMOTIONAL...HAVE TO FEEL "LOVE" INSIDE.
என் கவிதைகளின் பிறப்பிடம் நீ தான்........
You are the birth place to ma poems… And You are the grave yard to ma dreams
You always ask me? Do u see me in your dreams…
sun has became cooler today....why ?
என் கனவுகளின் கல்லறையும் நீ தான்.......
என் நரக வாழ்கையின் வாசலிலே சொர்க்கத்தை காட்டியவளும் நீதான்....
என் நரக வாழ்கையின் வாசலிலே சொர்க்கத்தை காட்டியவளும் நீதான்....
You are the birth place to ma poems… And You are the grave yard to ma dreams
You are the only one who saws the heaven in the gate of ma hell….
தேவதை என்று கூப்பிடுவதில்லை ........ நான் உன்னை!! வருத்தம் உனக்கு!!... ஐயோ!! தேவதைகள் உன்னை விட அழகாக இருக்க வாய்ப்பு இல்லை !!!!..உனக்கோ....தாழ்வு மனப்பான்மை ...
I never called u..an angel …
U always get sad abt it,,,,
Bcoz .. I NEVER THOUGHT an angel can be beautiful than you..
I just don’t want to under estimate u..BUT u have an inferiority complex…
என்னை பற்றி கனவு கண்டு இருக்கிறாயா என கேட்டாய் ?????
இல்லை என்ற என்னை கோபித்துக்கொண்டாயே !!!!! ..உறக்கத்தை தொலைத்த எனக்கு ..கனவுகளும் சொந்தம் இல்லை ...
இல்லை என்ற என்னை கோபித்துக்கொண்டாயே !!!!! ..உறக்கத்தை தொலைத்த எனக்கு ..கனவுகளும் சொந்தம் இல்லை ...
You always ask me? Do u see me in your dreams…
I always say no!!!! you got mad at me….…how can I dream you without sleeping..you took not only ma heart...how can i dream...without sleeping..
கோபக்கார சூர்யன் குளிர்கிறான் !!!
ohhh.... சாலை ஓரத்தில் நீயா!!!
sun has became cooler today....why ?
i think ...hey are out side the home.??...
Sorry guys ,i have tried ma best ...to translate ...
GIVE UR FEED BACKS: PRATHEEPINBA@GMAIL.COM
Sorry guys ,i have tried ma best ...to translate ...
GIVE UR FEED BACKS: PRATHEEPINBA@GMAIL.COM
No comments:
Post a Comment