Thursday, April 28, 2011

தமிழுக்கு வணக்கம்

நீண்ட நாளாய் தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு பேராசை ..ம்ம் பேராசை தான் .ஏன் என்றால் நான் எழுத்தாளன் அல்லன் .காதலுக்காக கவிதை என்ற பெயரில் கிறுக்கிய  நான் ஒன்றும் கவிஞனும் அல்லன்..அனால் தமிழை நேசிப்பவன் என்ற தைரியத்தில் வருகிறேன் ...என் எழுத்துகளின் பிழைகளை தமிழ் தாயோடு நீங்களும் மன்னித்துக் கொள்ளுங்கள் ..  

No comments:

Post a Comment