Thursday, April 28, 2011
தமிழுக்கு வணக்கம்
நீண்ட நாளாய் தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு பேராசை ..ம்ம் பேராசை தான் .ஏன் என்றால் நான் எழுத்தாளன் அல்லன் .காதலுக்காக கவிதை என்ற பெயரில் கிறுக்கிய நான் ஒன்றும் கவிஞனும் அல்லன்..அனால் தமிழை நேசிப்பவன் என்ற தைரியத்தில் வருகிறேன் ...என் எழுத்துகளின் பிழைகளை தமிழ் தாயோடு நீங்களும் மன்னித்துக் கொள்ளுங்கள் ..
அது ஒரு கனாக்காலம்
நேற்று தான் பாடசாலை போக ஆரம்பித்தேன் என்று தோன்றுகிறது அதற்குள் காலம் எனும் ஒற்றை பரிமான சக்கரம் சுழன்ருவிடது வேகமாய்... வாழ்க்கை எனும் பாதையில் பின் நோக்கி செல்ல முடிந்தால் வாழ்கையில் செய்த தவறுகளை திருத்திவிட முடியும்....வாழ்ந்து முடிந்த காலங்களை எண்ணி பார்த்து சந்தோசபடுவது தான் வாழ்க்கை... வாழ்கையில் பல மாற்றங்களை உள்வாங்கியது பள்ளியில் தான் உண்மையில் நாம் நாமாக வாழ்வதும் பள்ளியில் தான்..அப்பா, அம்மா என்ற சின்ன வட்டத்துக்குள்இருந்து பெரிய சமுதாயத்தை காட்டியதும் பள்ளிதான்..முதலாம்ஆண்டிலிருந்து ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகள்அன்று வலித்தாலும் இன்று இனிக்கிறது சுகமாய்...முதல் நண்பன்....முதல் காதல்.முதல் மீசை ம்ம்ம்ம் எப்படி எல்லாமே ....என்றும் முதலை மறக்க முடியாது ,, ஏன் என்றால் பல சமயங்களில் முதல் தான் கடையிசியாக மாறிவிடுகிறது ..நம் பலருக்கு ஏன் எனக்கும் தான்.இங்கே தான் வாழ்கையில் பல மாற்றங்களை .உள்வாங்கியது இங்கேதான்
பல ஏமாற்றங்கள் ஏற்பட்டதும்இங்குதான் செய்த தவறுகளை , வாழ்க்கை பயணத்தில் பின் நோக்கி சென்று தவறுகளை திருத்த மீண்டும் பள்ளிக்கு செல்ல துடிக்கிறது மனம் ......எழுத்தளவில் மட்டுமே சாத்தியம் இது சில சமயம் மனம் ஏற்க மறுக்கிறது
உறவுகளை மட்டும் நமக்கு தரவில்லை துரோகங்களையும்.தான்...சில துரோகங்களுக்கும் ,துரோகிகளுக்கும் என்ன காரணம் என்று இன்றும் மனம் சில சமயங்களில் கலங்குகிறது...நான் பல ஆயிரம் நண்பர்களை பெற்றாலும் ...ஒரு உண்மையான நண்பன் நம் பள்ளி நண்பன் மட்டும் தான்,,,
...நாம் நாமாக வாழ்ந்த அந்த பள்ளி காலம் தான் நம் பொற்காலம சந்தோசத்தை மட்டும் அல்ல எல்லா உணர்வுகளையும் முதல் முதல் முதலாய் நம் எல்லோருக்கும் காட்டிய பள்ளிக்காலம் பொற்காலம்...ஹா ஹா
இன்னொருவனின் காதலி என்று தெரியாமல்ஒரு பெண்ணுக்காக நானும் நீயும் சண்டை பிடித்தது ...கஷ்டப்பட்டு நம்பர் கண்டுபிடுத்து ஒரு பெண்ணுக்கு நீ கால் செய்ய அடுத்த நிமிடம் அவள் காதலனிடம் இருந்து உனக்கு கால் ஹா ஹா
இன்று நினைத்தால் சிரிப்பாய் இருகிறது ..கொஞ்சம் வெட்கம் கூடத்தான் ..இப்படி நாம் சந்திக்கும் பொது பேசி கொள்ள ஞாபகங்கள் மட்டும் மனதில் பொக்கிஷமாய்..நாம் பழைய மாணவர்கள் தான் ஆனால் என்ன.. நண்பா பாடசாலைக்கு ஒரு முறை மீண்டும் சென்று பார் உன் பெயரும் என் பெயரும் என்றும் இதமாய் ஒலித்துகொண்டே இருக்கிறது

Subscribe to:
Posts (Atom)