இந்தியாவின் ஜ்ஹார்கந்து மாநிலத்தில் பிறந்த சாதாரண டோனி தான் இன்று இந்தியாவே கொண்டாடும் சாதனை மன்னன் .வார்த்தைகளில் அடக்கி விடமுடியாதது இவரது சாதனைகள் .அதற்கு இவர் கொடுத்த விலை உழைப்பு ,உழைப்பு மட்டுமே .இந்தியா அணிக்குள் இடம்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதல்ல 100 கோடி மக்களில் 11 பேருக்கு மட்டுமேஅது சாத்தியம் ....விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராக ஆக இருந்த டோனி.அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு அறவே இல்லை காரணம், கிரிக்கெட்டில் எந்த ஒரு பின்புலமும் இல்லாதவர் டோனி அது மட்டுமலாமல்அன்று அணியில் பார்த்திவ் படேல் ,தினேஷ் கார்த்திக் என ரெண்டு விக்கெட் காப்பாளர்கள் இருன்தனர்..பலதடைவைகள் தோனியின் நண்பர்கள் கிரிக்கெட்டை விட்டு விட்டு உயர் கல்வியை தொடருமாறு கேட்டுக் கொண்டனர் .ஆனால் உண்மையான திறமை இருந்தால் யாரும் யாருக்கும் போட்டியல்ல,என்றும் தன திறமை மேல் மாறாத நம்பிக்கையோடு உழைத்த இளைஞன் டோனி கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார்
.அவரது சொந்த மாநிலத்தில் அவரது ஆட்டம் பலரையும் ஆட்டம் காண வைத்தது ..அவரை அணியில் விட்டு தூக்கி தமக்கு பிடித்தவர்களை அணியில் இணைக்கலாம் என்ற ஆசையில்இருந்த எல்லாரையும் தன் திறமை என்ற ஒரே ஆயுதத்தால் தோற்கடித்தார் ...அணியின் தலைவராயும் ஆனார்.அணியில் இருக்கும் அங்கத்தவர்கள் பிழைகள் செய்யும்போதும் அவர்களை வசை பாடாமல் அமைதியாய் நிற்பது மற்ற தலைவர்களிடம் இருந்து தோனியை வேறுபடுத்தி காட்டியது. ,இதனாலே வீரர்கள் தாங்களாகவே தம் பிழைகளை சரியும் செய்தனர் ..T20உலக கிண்ண போட்டியில் போட்டியில் ஜோக்விந்தர் ஷர்மவை BOWLING செய்ய கடைசி ஓவரில் அழைத்தது.,உலக கிண்ண போட்டியில் அஸ்வினுக்கு பதில்
ஸ்ரீஷாந்தை அணிக்குள் சேர்த்தது இவை ரெண்டிலும் தன் முடிவின் மேல் நம்பிக்கை உடையவராயும் உறுதியும் கொண்டிருந்தார் .அதன் முடிவுகள் எதிர் மறையாக இருக்குமோ என்று எண்ணி பயப்பட வில்லை, அதை சமாளிக்கவும் அவர் தயாராக இருந்தார் ...ஆட்டத்தில் சில நேரங்களில் ஏற்படும் சிக்கல்களை அவர் மூளைக்குள் ஏற்றினார்., மனதுக்குள் அல்ல .அதனால் தான் தெளிவான தீர்மானங்களை விரைவாகவும் சரியாகவும் ,எடுக்க முடிந்தது, ,,,
டெஸ்ட்
கிரிக்கெட்டில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 1, ஐபிஎல் போட்டியில் 2
முறை சாம்பியன், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன், உலக கோப்பை சாம்பியன் என தோனியின் வெற்றி பயணமும் தொடருகிறது .என்ன வாசகர்களே உங்களுக்குள்ளும் ஒரு தோனியை உருவாக்குங்கள் ..வெற்றி நிச்சயம்......