அது
தூங்கா நகரம் ,ஒவ்வொரு நாளும் .ஒரே பரபரப்பு .ஆனால் அங்கு தூங்காமல் இருப்பது
நம்மவர்களின் கண்களும் ,கனவுகளும்தான் .நான் ரமேஷ், தம்பி படிப்பு ,தங்கை கல்யாணம் .அப்பா மருத்துவ செலவு ,இப்படி
குடும்பத்துக்ககாக வாழ்க்கையை டாலருக்கு அடமானம்,வைத்தவர்களில் நானும்
ஒருவன். இங்க என்ன போல பல ரமேஷ் இருக்காங்க !!
எங்க தியாகம் ,இங்க கடைமையாகபட்டிருக்கு . இது தான் எங்க hostel ,சமத்துவம் வாழும் கோவில் .ராமன் ,ஆஹமது ,அன்ரூ, எல்லோரும் அண்ணன் ,தம்பியாய் ,மாமன் மச்சானாய் வாழும்கோவில் .இங்க நாங்க எல்லோரும் ஒரு குடும்பம். நறுமண தைலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் ,எங்க அறையில மணக்கிறது vicks ,zandu balm,சிித்தாலெப்ப மூட்டுவலி தைலம் மட்டும் தான் .
"மச்சான் .அவ ,அவ நான் வரும் வரைwait பண்ணுவாலா?? ,என்று அழும் காதலன் இங்கதான் ,அன்றய நாளில் நடந்த எல்லாவற்றயும் மனைவியுடம் சொல்லும் கணவன் ,.இங்கதான்
"இங்க நான் கஸ்டப்டுரது அப்பாவுக்கு தெரியவ வேணாமஂ" எனும் மகன், ,"நம்ம கஸ்டம் தெரியாம பையனை . நல்லா படிக்கவை"
என்று சொல்லும்
அப்பாவும் இங்கதான், ,இவர்களின் பாசம் ஆயிரம் காதல்கள் பார்க்காதது
,காதலிகள் தர முடியாதது
,,நண்பன் PROJECTக்குகாகா விடிய வீடிய முழிக்சு ,உதவும்
நண்பன் ,உன் தங்கச்சி , படிப்புக்கு நாங்களும் உதவுகிறோம் ,என
இவர்கள் பாசம் ,சினிமாக்களை தாண்டியது!!!!
இருந்தும் என்று நாடு போய் சேருவோம் .என்ற ஆசையில் உடல் இங்கே, மனம் எங்கோ அலைப்பாய சிரிப்பில் எங்கள் சோகம் புதைக்கிறோம் அம்மா காசு கிடச்சுதா?? ,சந்தோசத்ில் சோகம் தொலைக்கிறோம் !!
.நேற்று என் நண்பன் 'மச்சான் ,நானும் இங்க வாராண்டா .நம்ம ஊரு சம்பளம் போதாது" ,"நான் மச்சான் வேணாம்,அங்க இருக்கிற சந்தோசம் அந்த மண்,அந்த காற்று ,அந்த ஜீவ ஓட்டம் இங்க இல்லடா"!!!
என்ன மச்சான் ,நீ போயிட்டு என்ன ,வர வேணாணு சொல்லுற ???????
.ஹா ஹா ஹா மச்சான் சிகரேட் குடிச்சா ,உடம்புக்கு நல்லதில்ல எண்டு சிகரேட் ,குடிக்கிறவன் அறிவுரை சொல்லக்கூடாதா என்ன ??